கிரிக்கெட்டின் விசித்திரமான ஆட்டமிழப்பு: சச்சின் சொன்ன மாறுபட்ட கருத்து!
நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் விசித்திரமான முறையில் தனது விக்கெட்டை இழந்தது கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்துள்ளது. நிக்கோல்ஸ் அவுட்டான வீடியோவை பகிர்ந்துள்ள சச்சின் தெண்டுல்கர், “இதுவே கல்லி கிரிக்கெட்டில் நடந்திருந்தால் nநான்-ஸ்ட்ரைக்கர்...