நமது திருமணத்திற்கு சாட்சியே இல்லை: ஒரே போடாக போட்ட நடிகை!
தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று பலமுறை கூறியதாகவும் ஆனால், நுஸ்ரத் ஜஹான் எம்.பி, மறுத்து விட்டதாகவும் தொழிலதிபர் நிகில் ஜெயின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான...