தொலைபேசி இலக்கத்தை வேறு வலையமைப்பிற்கு மாற்றிக் கொள்ள சட்டரீதியான அனுமதி!
அனைத்து தொலைபேசி பாவனையாளர்களும் தங்களின் தொலைபேசி இலக்கத்தை, வேறு வலையமைப்பிற்கு மாற்றிக் கொள்வதற்கான (Number Portability) வசதியை ஏற்படுத்த சட்டரீதியான அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷாத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...