24.9 C
Jaffna
October 14, 2024
Pagetamil

Tag : Novak Djokovic

விளையாட்டு

அமெரிக்க ஓபன்: 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

Pagetamil
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் டானியல் மேத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். அமெரிக்காவின்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் பட்டம் வென்றார் அல்கரேஸ்!

Pagetamil
நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் 20 வயதான இளம் வீரர் கார்லோஸ் அல்கரேஸ். 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

Pagetamil
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை நேர் செட்களில்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

Pagetamil
விம்பிள்டன் 2022 ஆடவர் ஒற்றையர் பட்டத்தை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸை தோற்கடித்து,  நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை வென்றார். ஞாயிற்றுக்கிழமை (10) நடந்த இந்த போட்டியில் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

நோவக் ஜோகோவிச்சின் மனு நிராகரிப்பு: அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படுகிறார்!

Pagetamil
டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான தனது கடைசி முயற்சியில் தோல்வியடைந்துள்ளார். அவரது இரண்டாவது முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அவர் நாடு கடத்தப்பட உள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நோவக் ஜோகோவிச்சின் விசாவை...
உலகம் முக்கியச் செய்திகள்

ஜோகோவிச்சை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு: மீளவும் தடுக்கப்படவும் இடமுண்டு!

Pagetamil
டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சை அகதிகளுக்கான ஹொட்டலிலிருந்து விடுவிக்குமாறு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது விசாவை ரத்து செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு காரணமற்றது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஜோகோவிச் அரை மணி நேரத்திற்குள்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நோவாக் ஜோகோவிச்!

Pagetamil
டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோகோவிச்சின்  விசா விண்ணப்பம் முறையாக இல்லாததால் அவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க நேற்று மெல்பர்ன் நகருக்குச்...
விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஜோகோவிச் சம்பியன்: 19வது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை!

Pagetamil
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் செர்பியா வீரர் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை பட்டியலில் இணைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் கடந்த 2 வாரங்களாக நடந்து...