நெட்பிளிக்ஸ் சதுரங்க தொடருக்கு எதிராக வழக்கு!
The Queen’s Gambit எனும் தொடர் தம்மைத் தவறாகச் சித்திரித்திருப்பதாகச் சொல்லி ஜோர்ஜியா சதுரங்க வீராங்கனை கேப்ரிந்தாஷ்விலி, நெட் பிளிக்ஸ் மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். சதுரங்கத்தை மையமாகக் கொண்ட The Queen’s Gambit...