சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று ஆரம்பம்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை இன்று (6) முதல் வெள்ளிக்கிழமை (08) வரை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி,...