பொதுமக்களின் குரலை அரசு உதாசீனம் செய்தால் நாளை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும்:பதவிவிலகிய அமைச்சர் நிமல் லான்சா எச்சரிக்கை!
அரசாங்கம் பொதுமக்களின் குரல்களை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருப்பார்கள் என முன்னாள் இராஜாங்க...