பொலிஸ் நிர்வாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜயவர்த்தன
திங்கட்கிழமை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் நிர்வாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...