2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்புக்கு போட்டியாக களமிறங்கிய இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே
2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதனால் குடியரசுக் கட்சித் தலைவரான இவருக்கும், கட்சியின் சக தலைவரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும்...