விடுதலைப் புலிகளின் சின்னத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை: NIKE நிறுவனம்!
பிரபல காலணி உற்பத்தி நிறுவனமான NIKE சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய காலணி தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காட்சிகள் போலியானவை, அந்த வீடியோவில் சித்தரிக்கப்படுவது NIKE ஆல் தயாரிக்கப்படவில்லை என்று...