2 பிள்ளைகளின் சடலங்களுடன் பல மாதங்களாக காரில் சுற்றிய பெண் கைது!
அமெரிக்காவில், இரண்டு சிறு பிள்ளைகளின் சடலங்களுடன் காரில் பல மாத காலம் பயணம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான 33 வயது நிக்கோல் ஜோன்சன், பிள்ளைத் துன்புறுத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளை...