உயிருக்கு போராடும் நியூசிலாந்து முன்னாள் சகலதுறை வீரர்!
நியூஸிலாந்து அணியின் முன்னாள் சகலதுறைவீரர் கிறிஸ் கெயின்ஸ் இதயக் கோளாறு காரணமாக உயிருக்குப் போராடி வருகிறார். தற்போது ஒட்சிசன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூஸிலாந்து அணியில் கடந்த 1989...