‘காசு தருகிறீர்களா?… சுன்னத் செய்து திருமணம் செய்து வைப்பதா?’: 50 ஆண்களை ஏமாற்றிய மொடல் அழகியின் ஹனிட்ராப் வலையமைப்பு!
இளம் மொடல் அழகியொருவர் 50இற்கும் மேற்பட்ட ஆண்களை படுக்கைக்கு அழைத்து, அவர்களை மிரட்டி பெருந்தொகை பணம் பறித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்களை காதலித்து அல்லது படுக்கைக்கு அழைத்து தமக்கு தேவையான விடயங்களை பெற்றுக்கொள்வதை ...