பராமரிப்பாளரை அரவணைத்தபடியே உயிரைவிட்ட செல்ஃபி கொரில்லா
கொங்கோ நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற செல்ஃபி கொரில்லா குரங்கு டகாஸி தனது பராமரிப்பாளரை அரவணைத்தபடியே இறுதி மூச்சைவிட்டது. கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வனப்பகுதியில் கடந்த 2007இல் டகாஸி என்ற கொரில்லா குரங்கு கண்டுபிடிக்கப்பட்டது....