‘புடினின் மூளை’யின் மகள் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பு: உக்ரைன் உளவுச்சேவையே நடத்தியது; பெண் உளவாளியின் விபரம் வெளியானது!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆலோசகரும், நவீன ரஷ்ய சித்தாந்தவாதியுமான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினாவைக் கொன்றது உக்ரைனிய புலனாய்வு சேவை என தெரிய வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்குள்...