யப்பானில் புயல் எச்சரிக்கை: 30 இலட்சம் மக்கள் வெளியேற்றம்!
ஜப்பானில் கடும்புயல் வீசக்கூடும் என்ற அச்சத்தில் சுமார் 3 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு யப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய வானிலை ஆய்வகம் மிகவும் அரிதாக வெளியிடும் புயல் குறித்த சிறப்பு எச்சரிக்கையை...