மத்திய வங்கியின் புதிய ஆளுனர் இன்று பதவியேற்பு!
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இன்று நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் பதவியை ஏற்க தீர்மானித்ததாக கலாநிதி...