கணவனை கொல்வது எப்படி?: கட்டுரை எழுதிய பெண்ணுக்கு கணவனை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை!
‘உங்கள் கணவரைக் கொல்வது எப்படி’ என்ற கட்டுரையை எழுதிய பெண் எழுத்தாளர், தனது கணவனை கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பபட்டுள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரு சமையற்கலை பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராகப்...