மைத்திரி, கோட்டாவை கொல்ல முயன்றதாக கைதான நாலக சில்வா 5 வருடங்களின் பின் கடமையில் இணைக்கப்பட்டார்!
புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபராக நாலக சில்வாவை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக, நாமல் குமார என்ற...