900 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் நிர்வாண படப்பிடிப்பு: இன்ஸ்டா வீடியோ ஆசை விபரீதமானது!
இத்தாலியின் பழமையான அமல்ஃபி தேவாலயத்தின் படிகளில் சுற்றுலாப் பயணியான யுவதி ஒருவர், இன்ஸ்டகிராம் வீடியோவிற்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சிக்கிக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்தது....