மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கிற்கு12 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கிற்கு 1MDB வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனையை அனுபவிப்பதற்காக, காஜாங் சிறைச்சாலைக்கு அவர்...