ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை: பிரித்தானிய போர்க்குற்ற விசாரணை பிரிவினால் இலங்கையர் கைது!
யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில், இலங்கையர் ஒருவரை பிரித்தானிய பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (22) நோர்தாம்ப்டன்ஷையரில் உள்ள முகவரியில் 48 வயதுடைய...