எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளது!
கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV XpressPearl கப்பல் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளது. கப்பலை சர்வதேச கடற்பரப்பிற்கு இழுத்து செல்லுமாறு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தார். இதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கப்பல் மூழ்க...