சுயெஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் மீட்கப்பட்டது!
சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள MV Ever Given கப்பலின் மீட்புப் பணி 6 வது நாளில் வெற்றியடைந்துள்ளது. இன்று கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் தற்போது மிதக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய மீட்பு பணியில் இரண்டு...