புதிய பிறழ்வு ‘மூ’: உன்னிப்பாக கவனிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!
உலகச் சுகாதார நிறுவனம், ‘மூ’ (Mu) எனப்படும் புதிய வகைக் கொரோனா வைரஸ் பிறழ்வை கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட B.1.621 பிறழ்வு தடுப்பூசியாலும் கட்டுப்படுத்த முடியாத பேரழிவை ஏற்படுத்துமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த...