கழற்றி விட்ட முன்னாள் காதலியிடம் ரூ.83 கோடி இழப்பீடு கோரும் தமிழ் இளைஞன்!
நீண்ட நாள் தோழி தன்னுடைய காதலை ஏற்க மறுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால் நஷ்டஈடு கேட்டு சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். கௌஷிகன் என்பவரும் நோரா டான் என்ற பெண்ணும் கடந்த...