‘இலங்கை பாணி குளிப்பு’: ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய எதிர்ப்பாளர்கள்!
பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் உள்ள அரசாங்க கட்டிடத்தை ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து ஈராக் இராணுவம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. ஓகஸ்ட் 29, திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி...