விவாகரத்து கோரிய 17 வயது மனைவியை கட்டி வைத்து கொலை: ஒரு கையில் தலை, மறு கையில் கத்தியுடன் வீதி வலம் வந்த கணவன்!
தனது இளம் மனைவியின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டு, வெட்டப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு, புன்னகையுடன் வீதியில் வலம் வந்த கணவனின் அதிர்ச்சி வீடியோ பரவி வருகிறது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானின் அஹ்வாஸ்...