Molnupiravir கொரோனா மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி!
அமெரிக்க மருந்து நிறுவனமான ‘மெர்க்’ அறிமுகப்படுத்திய மோல்னுபிராவிர் (Molnupiravir) என்ற கோவிட்-19 தடுப்பு மருந்தை இலங்கையில் பயன்படுத்த கோவிட்-19 தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகளில், காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக முதலில் உருவாக்கப்பட்ட இந்த...