வேல்ஸில் மருமகள்களை காப்பாற்ற நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்த விமானியான யாழ் இளைஞன்!
வேல்ஸில் உள்ள நீர்வீழ்ச்சியில் சிக்கிய தனது இரண்டு மருமக்களைக் காப்பாற்றிய தமிழ் இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த 27 வயதுடைய மோகனநீதன் முருகானந்தராஜா என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் பயிற்சி விமானியாவார்....