அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பேருவளை வர்த்தகர் பல வருடங்களாக இலங்கை புலனாய்வு சேவைகளால் கண்காணிக்கப்படுகிறார்!
அல்-கொய்தா பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்க திறைசேரி திணைக்களத்தினால் தடைசெய்யப்பட்ட இலங்கை தொழிலதிபர், கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் புலனாய்வு அமைப்புக்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருவளை, சீனன்கோட்டையில்...