அந்தரங்க உறுப்புக்களிலும் பச்சை குத்தும்படி மிரட்டிய காமக்கொடூரன்: சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்தவர் மொஃபியா பர்வின் (21). இவர் தொடுபுழாவில் உள்ள அல் அஸ்கர் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். இவருக்கும் முஹம்மது சுபைல் என்பவருக்கும் முகநூல் வழியாகக் காதல் மலர்ந்தது....