ரஷ்யாவின் அதி உயர் தளபதியை கொன்றுவிட்டதாக கூறிய உக்ரைன்; நம்பி குதூகலித்த மேற்கு: ஒரு புகைப்படத்தால் முகத்தில் கரிபூசிய ரஷ்யா!
கடந்த வாரம் கிரிமியா துறைமுகமான செவஸ்டோபோல் கடற்படையின் தலைமையகத்தின் மீது உக்ரைன்நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தளபதி அட்மிரல் விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் சிறப்புப் படைகள்...