இரகசிய காதல் நிறைவேறியது: இரண்டு நாட்டு அழகிகள் திருமணம்!
மிஸ் அர்ஜென்டினாவாக தெரிவான அழகியும், மிஸ் போர்ட்டோ ரிக்கோவாக தெரிவான அழகியும் இரண்டு வருட இரகசிய காதலைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர். அர்ஜென்டினாவின் முன்னாள் அழகி மரியானா வரேலா (26), மற்றும்...