ரூ. 2 மில்லியனிற்கு குறைவான தொகை மோசடி வழக்குகளிற்கு தனி நீதிமன்றம்!
ரூ.2 மில்லியனுக்கும் குறைவான தொகையுடன் சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அடுத்த ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். புதிய நீதிமன்றம் சிறு உரிமைகள்...