அம்பேவெல ஹைலண்ட் தொழிற்சாலை எரிபொருள் மோசடி சிஐடியிடம்!
அம்பேவெல ஹைலண்ட் பால் தொழிற்சாலையில் சட்டவிரோதமான முறையில் 132,000 லீற்றர் டீசலை விற்பனை செய்யப்பட்ட எரிபொருள் மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார். இந்த...