இலங்கைடில்மா தேயிலை ஸ்தாபகர் காலமானார்!PagetamilJuly 20, 2023 by PagetamilJuly 20, 20230344 டில்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தேஷமான்ய மெரில் ஜோசப் பெர்னாண்டோ காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 93. பெர்னாண்டோ 2019 இல் டில்மாவின் தலைமை நிர்வாக அதிகாரி...