மென்டிஸ் நிறுவனத்திற்கு மது உற்பத்திக்கு அனுமதி!
மெண்டிஸ் நிறுவனத்திற்கு, மதுபானத்தை மீண்டும் தயாரிக்க அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல பில்லியன் டொலர் வரி ஏய்ப்பு காரணமாக மதுபானம் தயாரிப்பதற்கான நிறுவனத்தின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவர்கள் மீண்டும்...