2,030 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த உல்லாச பயணக்கப்பல்!
“மெயின் ஷிஃப் 5” என்ற சொகுசு பயணிகள் கப்பல் 2,030 பயணிகள் மற்றும் 945 பணியாளர்களுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘மெயின் ஷிஃப் 5’ எனும் சொகுசுக் கப்பலின் முதல் பயணம் இதுவாகும் என்பதால்,...