கற்ற வித்தைகளையெல்லாம் இலங்கைக்குள் மொத்தமாக இறக்கிய போலந்துக்காரர்: யாழிலிருந்து இரப்பர் படகில் தமிழகத்திற்கு தப்பிச் சென்றவரின் குற்றப் பின்னணி!
யாழ்ப்பாணத்தில் இருந்து இரப்பர் படகில் தமிழகத்திற்கு தனித்து தப்பிச் சென்ற போலந்து நாட்டவர் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பில் இருந்தாரா அல்லது இராணுவப் பயிற்சிகள் பெற்றாரா என்பது தொடர்பில் தமிழக பொலிசார் விசேட விசாரணைகள் நடத்தி...