30 வருடங்களாக தலைமறைவாக இருந்த பயங்கர குற்றவாளி கைது!
இத்தாலியில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, மிகவும் தேடப்பட்டு வந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா டேனாரோ கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் பிரபல நகரங்களில் ஒன்றான பலேர்மோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை எடுத்துவந்த நிலையில்...