ராஜபக்ஷக்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு பாரிய சுமை!
மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்கி வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று...