மாடில்டா கார்ல்சனும் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்!
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் குதிரையேற்ற போட்டியில் இருந்து இலங்கையின் மாடில்டா கார்ல்சன் வெளியேற்றப்பட்டார். டோக்கியோவில் உள்ள ஈக்வெஸ்ட்ரியன் பூங்காவில் நடைபெறும் இந்த போட்டியில், கார்ல்சனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. 73...