உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க சிபாரிசு செய்யவில்லை: சர்வதேச நாணய நிதியம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடவில்லை என்றும் இலங்கையில் தேர்தல்களை ஒத்திவைக்க சிபாரிசு செய்யவில்லை என்றும் சர்வதேச நாணய நிதியம் இன்று (21) தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின்...