தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் யுவதி: தேனிலவிற்கும் போகிறாராம்!
திருமணம் பற்றி பல செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அவை அனைத்தையும் விட சுவாரஸ்யமான திருமணச் செய்தி இது. குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலைச் செய்யப் போவதாக...