மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸூக்கு ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட தடை!
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து 6 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார். 2021 செப்டம்பரில் மொத்தம்...