டோக்கியோ ஒலிம்பிக்:ஆண்கள்100 M தங்கம் வென்றார் இத்தாலியின் மார்செல் ஜேக்கப்ஸ்!
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீ இறுதிப் போட்டியில் இத்தாலியின் மார்செல் ஜேக்கப்ஸ் தங்கம் வென்றார். மார்செல் 9.80 என்ற தனிப்பட்ட சிறந்த நேரத்தை பதிவு செய்தார். அமெரிக்காவின் பிரெட் கெர்லி மற்றும்...