பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் பாக்கீயோ!
உலக குத்துச்சண்டை லெஜண்ட் மன்னி பாக்கீயோ தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய சண்டையான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் கவனம் செலுத்துவதற்காக “உலகின் மிகச்சிறந்த விளையாட்டு” என்று அழைக்கப்பட்ட குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு...