போலிச் செய்தியால் நடந்த கொடூர பழிவாங்கல்: நடு வீதியில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 2 பெண்கள்! (VIDEO)
மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் குழு வீதியில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களையும் அந்த ஆண்கள்...