எல்லோரும் முணுமுணுக்கும் பாடல்: இலங்கை இராணுவ அதிகாரியின் மகள் யூரியூப்பில் சாதனை!
இரவில் ஒன்றே ஒன்று- ‘மெனிகே மஹே ஹிதே’ (Manike Mage Hithe) என்ற பாடலின் மூலம் இணையத்தில் பிரபலமாகியுள்ளார் சிங்கள பாடகி யொகானி. இந்த பாடலை இதுவரை 51,827,625 பேர் இணையத்தளத்தில் பார்த்துள்ளனர். சிங்கள...